ஆசை ஆசையாக கட்டிய விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு, எனக்கு சொத்து போச்சு…! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர் தியாகு…!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் தியாகு. ஒரு தலை ராகம் படத்தில் தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பித்த நடிகர் தியாகு, திமுக கட்சியில் பல ஆண்டுகள் பணியாற்றி அதன்பின் விலகினார். தற்போது 65 வயதாகும் தியாகு சமீபத்தில் பேட்டியொன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றிய சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதில், எம்ஜி ஆர்-யே படாதபாடு படுத்தினார் கலைஞர்.பொதுவாக சினிமாவை பொருத்தவரை எந்த நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் சிறு தவறு செய்தால் கூட சினிமாவில் இவர்களுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையாது எனவே பார்த்து சூதானமாக இருப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் அரசியலில் ஆர்வம் வந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருக்கு 65 வயதாகும் நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்துக் கொண்ட இவர் ஏராளமான தகவல்களை வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் படாத பாடு படியுள்ளார் கலைஞர் மிகப்பெரிய நடிகர் என்பதனால் எம்ஜிஆர் தப்பிவிட்டார் ஆனால் நான் எஸ்.ஏ சந்திரசேகர், ராதாரவி போன்றவர்கள் எல்லாம் நாசமாகி விட்டோம். மிகப்பெரிய நடிகர் என்பதால் எம் ஜி ஆர் தப்பித்துவிட்டார். ஆனால் நான், எஸ் ஏ சந்திரசேகர், ராதா ரவி எல்லாம் நாசமாகிட்டோம்.

பீச்சில் தங்கபேனா நடத்த நான் தான் காரணம். அப்படி தான் யாரையும் வளர விடமாட்டாரு. அப்படிதான் அவரை நம்பி விழா நடத்தினேன். அதனால் விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு, எனக்கு பாரம்பரிய சொத்து போச்சு என்று கூறியிருக்கிறார். எனக்கு சினிமா தான் சோரு போட்டிச்சே தவிர அரசியல் எதுவும் பண்ணல. எதுக்கு என்றால் எனக்கு மொல்லாரித்தனம், முடிச்செவுக்கித்தனம், மாமா வேலைல்லாம் எனக்கு தெரியாது என்று கடுமையாக பேசியிருக்கிறார் நடிகர் தியாகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *