அந்த இடத்தை கையால் மறைத்து முகம் சுளிக்க வைத்த 25 வயது நடிகை…! வீடியோவை பார்த்து கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்…!

பாலிவுட் சினிமாவில் தற்போது அறிமுகமாகும் நடிகைகள் முதல் டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் வரை பொது இடங்களுக்கு மாடர்ன் ஆடையில் செல்வதுண்டு.இந்தி சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-ல் கலந்துகொண்டு பிரபலமானவர். பிக் பாஸிலிருந்து ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்படிக் கவர்ச்சியான உடைகளை அணிவதால் பலரது விமர்சனங்களுக்கும், டிரோல்களுக்கும் ஆளாகி வருகிறார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து உர்ஃபி ஜாவேத் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “எனக்கு 15 வயது இருக்கும்போது யாரோ எனக்குத் தெரியாமலேயே எனது புகைப்படத்தை ஆபாச தளத்தில் பதிவேற்றி விட்டார்கள். இந்தத் தகவல் என்னுடைய உறவினர்கள் மூலம் என் தந்தையின் காதுக்குச் சென்றது. என்னைப் புரிந்துகொள்ளாத எனது தந்தை, என்னை அடித்து சித்ரவதை செய்து உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் துன்புறுத்தினார். அதிலும் இறுக்கமான அரைகுறையாடையணிந்து பொது மக்களை முகம் சுளிக்கவும் வைத்து வருகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை சீரியல் மூலம் நடிகையாக சிறுவயதில் அறிமுகமாகியவர் நடிகை ஊர்ஃபி ஜவத்.

2021ல் இந்தி பிக்பாஸ் ஓடிடி 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 13 ஆம் இடத்தினை பிடித்தார். அதன்பின் பிரபலமான ஊர்ஃபி, பொது இடங்களுக்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்று அனைவரும் தன் கவனத்தை ஈர்த்தார். சமீபகாலமாக அரைகுறை, அதிலும் அங்கங்கள் தெரியுமாறு ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று வருகிறார். தற்போது மேல் அங்கத்தை கையால் மறைத்து உள்ளாடையும் எடுத்த வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *