அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ…! பிகினி வீடியோவை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி…!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேச்சிலர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் திவ்யபாரதி. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகர் முகன் ராவ்வுடன்

இணைந்து மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்தடுத்து பல படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 2016-ல் கோவை இளவரசியாக முடி சூட்டிய திவ்யா ஐடி துறையில் பட்டம் வென்றவர். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் கலக்கி வந்த இவர் தற்போது அறியப்பட்ட நாயகியாக முதல் படத்திலேயே முன்னேறி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது புதிய சிக்கலில் இந்த இளம் நாயகி சிக்கியுள்ளார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தாளியாக அழைப்பு வந்ததை அடுத்து நிகழ்ச்சிக்கு சென்ற

நடிகை திவ்யபாரதி அரைகுறை ஆடையுடன் படு கவர்ச்சியாக வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்லூரி போன்ற இடத்துக்கு செல்லும் போது, நாகரீகமான ஆடை அணிந்து செல்வதுதான் நல்லது என் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை திவ்யபாரதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.10 வருடத்திற்கு முன் கல்லூரி பருவத்தில் எடுக்கப்பட்ட நடிகை திவ்யபாரதியின் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், பேச்சிலர் நடிகை திவ்யபாரதியா இது என கேட்டு வருகிறார்கள். தற்போது கடலில் பிகினி ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *