பாலிவுட் நடிகை நடிகை ஒருவர்தான் கரீனா கபூர் அவர்கள் இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை தற்போது பார்த்துக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிய பின்னரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மும்பையில் நடந்த விழாவில், அரோகா பிராண்டின் ஆரஞ்சு நிற சாடின் கவுனில் அசத்தினார். மேல்புறம் நெக்லைன் பேனல், லாண்டர்ன் ஸ்லிட் ஸ்லீவுடன் டாப் இருந்தது. மேட்சிங் ஆக அதே நிறத்தில் நீளமான ஸ்டைலிஷ் சாடின் ஸ்கர்ட் அணிந்திருந்தார்.நீண்ட காதணிகள், பிங்க் நிற லிப்ஸ்டிக் என மினிமல் மேக்கப்பில் அசத்திய கரீனா கபூர், தான் ஒரு பேஷன் அதிசயம் என்பதை மீண்டும் நிரூபித்தார்.அதேப்போல் கரீனா அணியும் உடைகள் பேஷன் பிரியர்களை வெகுவாக ஈர்க்கிறது.
சமீபத்தில், இவர் அணிந்த மெரூன் நிற ஆடை மிகுந்த வரவேற்பை பெற்றது. மெரூன் நிறத்தில் ப்ரேலெட் டாப், லாங் ஸ்கர்ட் மற்றும் ஒரு மெல்லிய கோட் ஜாக்கெட் என ஸ்டைலிஷாக அணிந்திருந்தார். அழகிய தங்க காதணிகள்,கருப்பு நிற ஹீல்ஸ் அவருக்கு கூடுதல் அழகை சேர்த்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தான் இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது உங்கள் படுக்கையில் உங்களுக்கு என்ன பொசிஷன் என்று கிடைக்கும் என்ற கேள்விக்கு இவருக்கு அண்டா பொசிஷன் தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவ்வளவு ஓபனாக கூறுகிறார் என்று அனைவரும் கேட்டு வருகிறார்.ஒருநாள் ஊரை சுற்றுவது அயாது தூங்கிவிட்டேன் அதிகாலையில் இது நடந்ததாகவும் அவர் மறக்க முடியாது என்றும் அது தெரிவித்தார். இது மிகவும் அற்புதமான நேரமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். உடலுக்கு ஏற்ற சரியான நேரம் அதிகாலை தான் என்று கூறுவேன் என்று கரீனா கபூர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.