வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாப்ரி கோஷ். பெங்காளி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான பாப்ரி கோஷ், நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தை போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த பாப்ரி கோஷ், அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அப்போது அவரிடம் ஒன்னும் சொல்லக்கூடாது.
அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள்.தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் இடையே பிரபலம் அடைந்தவர் தான் பாப்ரி கோஷ் அவர்கள். இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டவர் இல்லம் என்று தொடரில் முதன்மை கதாபாத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.இவரும் மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்த ஒரு நபர். அந்த வகையில் சமீபத்தில்
இவர் அளித்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு பதில் அளித்த அவர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று கூறினால் அவர்களிடம் நான் வீட்டுக்கு வந்து முத்தம் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டதும் அவர்கள் தலைதரிக்கு ஓடிவிட்டார் யாராவது என்னிடம் இப்படி கேள்வி கேட்டால் நான் இப்படித்தான் பதில் சொல்றேன் என்று வெளிப்படையாக இவர் கூறியுள்ளார். இவரின் பதிலை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்.