பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட த்ரிஷாவின் நிச்சயதார்த்தம்…! பாதியில் நின்றதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…! புகைப்படங்கள் உள்ளே…!

நடிகை திரிஷா 1999 ஆம் ஆண்டு ஜோடி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமாகிய அதன் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த சாமி என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களே வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்துள்ளது. மேலும், ஒரு சில திரைப்படத்திலேயே முன்னணி நடிகையின் அந்தஸ்தை பெருமளவுக்குஇவர் தனது நடிப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்

அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாமல்தெலுங்கு மொழிகளிலும் நடிக்க தொடங்கி இருந்தார். ஒரு சமயத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த இடையில் சினிமாவில் இடைவெளி எடுத்துக்கொண்டு நடிக்காமல் இருந்து வந்துள்ளதன்.பிறகு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 என்ற திரைப்படத்தின் மூலம் கம்பா கொடுத்தது

தற்பொழுது அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றார் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பாக திருமணத்திற்கு முன்பாக நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்கள். அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். திடீரென்று கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயதார்த்தம் பாதிலேயே நடத்தப்பட்டுள்ளது அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *