தற்பொழுது சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இணையாக சீரியல் நடிகைகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள், அவர்கள் சீரியளில் நடித்துகொண்டிருக்கும் பொழுது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறார்கள். தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வந்தவர் தீபா, இவர் மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னல் என்றதும் மின்னல் போல் வந்து செல்லும் பெண்தான் தீபா, அதனால் இவரை மின்னல் தீபா என அழைப்பார்கள்..
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதைப்பற்றி தீபாவிடம் விசாரித்தபோது அதெல்லாம் இல்லை அவர் என் குடும்ப நண்பர் எனக்கும் எனது கணவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் நான் அவரிடமிருந்து விலகி விட்டேன் எனக் கூறினார், ஆனால் அந்த நபரோ எங்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறது.
அதை தீபா மறைக்கிறார் என கூறினார். அதற்கு ஆதாரமாக இருவரும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை க்ளிக் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சமூக வலைத்தளத்தில் காரித்துப்பும் அளவிற்கு பரபரப்பை கிளப்பியது.