நடுக்காட்டில் அந்த ஆடை மட்டும் அணிந்து குளிக்கும் வீடியோவை பகிர்ந்த விஜய் பட நடிகை…! வாய்ப்பிளக்கும் இளைஞர்கள்…!

தமிழ், மலையாளம் என இரு மொழியிலும் பிரபல நடிகையாக திகழ்பவர் அமலா பால். இவர் 2011 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இந்த படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் அமலா நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாப்புலர் ஆனார். இதன் பின் பல படங்களில் நடித்து வந்த இவர் தலைவா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.விவாகரத்துக்கு முன்னதாக இவர் நடித்த பசங்க 2, அம்மா கணக்கு, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும். விவாகரத்துக்கு பின்னர் இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக இவர் கதையின் நாயகியாக நடித்து வெளியான ஆடை படத்தில்.

எல்லை மீறிய கவர்ச்சியை காட்டியது இவரின் கேரியருகே உலை வைத்தது. இதனை காரணம் காட்டி சில பட வாய்ப்புகளை அமலா பால் இழந்ததாகவும் கூறப்பட்டது.தற்போது தமிழில் அமலா பால் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல ‘. இப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மேலும் மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படத்தை தாண்டி சில வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால் தற்போது 2 பீஸ் உடையில், குளித்து கும்மாளம் போடும்,

வீடியோ ஒன்றை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அமலா பால் 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ. எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் அமலா பால், தற்போது பிகினி மட்டும் அணிந்து குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *