நடிகர் அருள்நிதி கன்னத்தில் பளார் என்று அறைந்த பிரபல நடிகை…! என்ன நடந்ததுன்னு தெறிச்ச நிங்களே கோபப்படுவிங்க…!

Spread the love

நடிகர் அருள்நிதியை கன்னத்தில் பளார் என்று பிரபல நடிகை துஷாரா அறைந்தது பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். வெளியான கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா சமீபத்தில் வெளியான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்தநிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராசா துஷாரா விஜயன் “கழுவேத்தி மூர்க்கன்” படப்பிடிப்பு சமயத்தில் நடந்த

சில சம்பவங்களை பற்றி மனம் திறந்து பேசினார். கன்னத்தில் பளார் என்று அறைந்த நடிகை அ ப்போது பேசிய அவர், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள விறுவிறுப்பாக நடந்த கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் அருள்நிதி சார் அடிப்பது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்படவிருந்தது. அந்த காட்சியில் நான் தெரியாமல் நிஜமாகவே என்னுடைய கை தவறி அருள்நிதி சாரை அடித்துவிட்டேன்.

இதனை பார்த்த அருள்நிதி சார் சற்று அதிர்ச்சியாகவே பக்கத்தில் இருந்தவரிடம் என்னயா இந்த பொண்ணு நிஜமாகவே அடிக்கிறது? என்று கூறினார். நான் அந்த சமயத்திலேயே அருள்நிதி சாரிடம் சாரி சார் என்று மன்னிப்பு கேட்டு விட்டேன் என கூறியுள்ளார். மேலும் நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை 2வது பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *