ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்த குழந்தை நட்சத்திரம் அனிகாவா இது..?? எல்லாம் பணம் படுத்தும் பாடு..!! நடிகை அனிகாவின் படுக்கையறை காட்சிகள்..!!

இப்போது இருக்கும் முன்னணி நடிகைகளின் வாரிசுகள் தான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல முன்னி நடிகைகள் மற்றும் நடிகர்கள் நடிக்கும் படத்தில் எதாவது ஒரு குழந்தை நட்சத்திரத்தை வருடம் வருடம் அறிமுகப்படுத்தி தான் வருகிறார்கள், அந்த வகையில் நமது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அஜித் நடித்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்திரன்.இப்போதெல்லாம் தமிழ் நடிகைகளுக்கு கொடுக்கும் ஆதிக்கத்தை விட மற்ற மொழி நடிகைகளுக்கு தான் அதிக ஆதிக்கத்தை கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா அஜித் மகளாக நடித்திருந்தார்அனிகா சுரேந்திரன்.

ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் நடித்த விசுவாசம் படத்தோயில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்த அணிகா தற்போது பல துணை கதாப்பாத்திரத்தில் நடித்து ஹீரோயினாக களமிறங்கியுள்ளார்.இந்த படத்தில் படுகிளாமரான படுக்கை அறை காட்சிகளில் கூட நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனை இரண்டு மாதங்களுக்கு முன்பே நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை அணிகா நடிக்கும் புதிய படத்தில் பல காட்சிகளில் நடித்துள்ளார், ஆனால் இப்போது இந்த வயதில் இப்படி நடிக்கணுமா என்று கேட்டு வருகிறர்கள்.இதனை பார்த்த அனிகாவின் ரசிகர்கள் இதனை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று ஷாக் ஆகி கிடக்கின்றனர். காரணம் பலரும் இவரை இன்னும் குழந்தை நட்சத்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் லிப் லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகள் என நினைத்து அதகள படுத்து வருகிறார் அனிகா சுரேந்தரன்.

இன்னுமே நீங்கள் என்னை குழந்தை என்று நினைத்து வராதிங்க, நானும் ஒரு நடிகையாக ஆசைப்படுகிறேன் ஆனால் அதை நான் நினைத்தால் மட்டுமே நடத்தி காட்ட முடியும், சினிமாவில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று தன்னுடைய பதிவில் ஒன்று ஒன்றில் பேசியிருந்தார்.நடிகை அனிகா அதனை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான காட்சியில் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.

நான் சினிமா துறையில் ஒரு ஹீரோயினாக வேண்டும் என்றால் எந்த காட்சிகளிலும் எந்த படத்தில் நடிக்க தயாராக தான் இஎருக்கிறேன்.அதனை செய்தும் காட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் அவரை அன்றாடம் பின் தொடரக்கூடிய ரசிகர்கள். இதனை பாரத ரசிகர்கள் இருந்தாலும் எங்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அ.திர்.ச்.சி.யில் ஆழ்த்தி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *