என்ன கொடுமை இது…? சந்தோஷத்தில் தனது மேலாடையை கழட்டி ரசிகர்கள் முன் வீசிய இளம் நடிகை…! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இதோ…!

Spread the love

இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா, தமிழில் சரவணன் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில்கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு சில கோடி சம்பளம் கொடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வரும் அவரிடம், செய்தியாளர் ஒருவர், ‘இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறீர்கள். ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்?’ என்று சமீபத்தில் கேட்டார்.

திரையுலகை பொறுத்தவரை இந்த மாதிரியான விஷயங்கள் நடைபெறுவது சாதாரணமான ஒன்று. சினிமாவில் பிரபல பாலிவுட் பாடகர் யோயோ ஹனி சிங்குடன் நிகழ்ச்சியில் நடிகை ஊசிர்வதேலா சிரவுத்கலந்துக்கொண்டார்.அதில் இவர் தனது பலூன் போன்ற ஜாக்கெட் மேலாடையை கழட்டி ரசிகர்கள் முன் வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடை சட்டென அவிழ்ந்து

விழ அந்த இடமே பரபரப்பானது. உடுக்கை இழந்தவன் கை போல எனும் பழமொழிக் கேற்ப சட்டென சுதாரித்துக் கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலா, சரிந்த ஆடையை சரி செய்து தனது ஆட்டத்தை தொடர்ந்தார்.தற்போது ஊர்வசி ரவுத்தேலா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடீயோ வைரலாகி வருகிறது..

 

View this post on Instagram

 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *