இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ற ஒரு தனி ரசிகர்கள்.உருவாக்கி விடுகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை இலியானா என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் கேடி நண்பன் ஆகிய படங்களில் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இலியானா.
இவர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்றுகடந்த, சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சமிபத்தில் குழந்தைக்கு பெயரும் வைத்துள்ளார். மேலும், அவர் கடந்த மாதம்மைக்கேல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் இடம் முதன் முறையாக தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது…
