இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் பிக் பாஸ் அபிராமி…! மொத்த பட்டனை கழட்டி அந்த மாதிரி போஸ்…! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம்.பிக் பாஸ் தமிழ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள ஹாட் போஸை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போயுள்ளனர். ஒரே ஒரு பட்டன் மட்டுமே போட்டுக் கொண்டு சட்டையை செம ஓபனாக திறந்துக் காட்டி கவர்ச்சியில் கிறங்கடித்துள்ளார். அதற்கு கேப்ஷனாக யாருக்காகவோ 1000 வருஷங்களாக காத்திருப்பதாக கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை மேலும், குழப்பி உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அபிராமி வெங்கடாச்சலம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.நம்பி விளைவு படத்தில் நடித்த அபிராமி அடுத்ததாக தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார். நிரூப்பின் எக்ஸ் லவ்வர்: கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட அபிராமி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கும் நிரூப்புக்கும் இடையே இருந்த காதல் குறித்த தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து இருந்தார். கலாக்‌ஷேத்ரா பிரச்சனையில் அபிராமி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அப்படியே சைலன்ட்டான அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டுகளை போட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் அபிராமி வெங்கடாச்சலம், தற்போது சட்டை பட்டனை கழட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *