ஆர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் அவரது குட்டி மகள்.! முதல் முறையாக புகைப்படத்தை பகிர்ந்த ஆர்யா.!

எப்போதுமே ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்தாலே அதே கதாப்பாத்திரமாக மாறி வருக்ர்றாக்கள், அந்த வகையில் நடிகர் ஆர்யா தன்னுடைய வாழ்க்கையில் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்தில் இருக்கும் கதாப்பாத்திரமாகவே தன் நிஜ வல்க்கையிலும் வாழ்ந்து வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.ஆனால் இது நாள் வரைக்கும் தன்னுடைய வாழ்க்கையில் தன் உடம்பிற்கு மிகுந்த கவனத்தை ஸ்லஐத்து வருகிறார் நடிகர் ஆர்யா,

ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை நடிகர் ஆர்யா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருக்கும்போது வரை பல முன்னணி நடிகைகளுடன் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார்,சமீபத்தில் நடிகர் ஆர்யா கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார், ஆனால் இப்போது புத்திய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது நாள் வரை இந்த படத்தில் தான் நடிப்பேன் எனக்கு இந்த கதாப்பாத்திரம் மட்டும் தான் வேண்டும் என்று இது நாள் வரைக்கும் நடிகர் ஆர்யா கேட்டதே இல்லையாம், முக்கியமாக எந்த படமாக இருந்தாலும் எந்த கதையாக இருந்தாலும் நடித்து வருகிறார் ஆர்யா.முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.

முக்கியமாக நடிகர் ஆர்யாவுக்கு சினிமாவில் நடிப்பதை விடவே சைக்கிளிங் செய்வது தான் மிகவும் பிடிக்குமாம், பல முறை சைக்கிளிங் செய்து பல பட்டம் பெற்றுள்ளார் நடிகர் ஆர்யா, இதனால் தான் நடிகர் ஆர்யா தன் உடலை இப்படி கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார்,முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.

ஆனால் இது நாள் வரை நடிகர் ஆர்யா நடித்த கேப்டன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு சாதாரண ஆதரவை மட்டுமே பெற்று வந்தது. சமீபத்தில் தான் நடிகர் ஆர்யாவுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.அண்மையில் தான் ஆர்யா மகளின் முகத்தினை உலகிற்கும் ரசிகர்களுக்கும் காண்பித்தார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது. தற்போது ஆர்யா மனைவி மற்றும் மகளை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு விடுமுறை சென்றுள்ளார்.அங்கு எடுத்த இவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ராசிகள் ஆர்யாவின் மகளா இது அப்படியே அம்மா போலவே உள்ளாரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *