தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெனா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து கீர்த்தி ஷெட்டி சியாம் சின்கா ராய், வாரியர், கஸ்டடி எனப் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தார். தற்போது கீர்த்தி ஷெட்டி தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. சமீபகாலமாக கீர்த்தி ஷெட்டி குறித்து பல வதந்திகள் பரவி கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இது பற்றி பேசிய கீர்த்தி ஷெட்டி, பிரபல நடிகரின் மகான் மகனால் எனக்கு தொல்லைகள் இருப்பதாக சோசியல் மீடியா பக்கத்தில் தகவல்கள் வெளியானது. மேலும் அந்த நபர் செல்லும் இடங்களுக்கு என்னை வருமாறு வற்புறுத்துவதாகவும் என்று கூறப்பட்டது. இது முற்றிலும் பொய்யான தகவல். இந்த மாதிரியான செய்திகளை பரப்பாதீர்கள். ஏதாவது கதை எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை காயப்படுத்தாமல் எழுதுங்கள் என்று கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார். யார் அந்த ஹீரோ?: ஆனால் அந்த பார்ட்டிக்கு செல்ல விரும்பாத கீர்த்தி ஷெட்டி,
எந்த பார்ட்டிகளுக்கும் ராணாவின் அழைப்புகளை கட் செய்ததாக கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அந்த நட்சத்திர ஹீரோவின் மகன் யார்.. ஏன் கிருத்தியை பின் தொடர்கிறார்.. தமிழ் ஹீரோ மகனா … அல்லது தெலுங்கு ஹீரோ மகனா என்று நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி ஷெட்டி “இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது” என கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார்.