நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான “கண்ணுப்பட போகுதையா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா செளத்ரி.நான் நடிக்க வந்தது என்னவோ டைம் படத்துக்காகத்தான். அந்தப் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு சிறிய தகராறு. பிரபுதேவா பெரிய பெர்பெக்ஷனிஸ்ட்.எனக்கு இது முதலில் தெரியாது என்பதால் அவருடன் ஏற்பட்ட மனத்தாங்கலுடன் தான் திரும்பவும் பூனாவுக்கு சென்றேன்.மறுபடியும் வரவழைத்து பாடல் காட்சியை படமாக்கி தனது பெரிய மனதை வெளிப்படுத்தினார். பிரபு தேவாவுக்கு உண்மையிலேயே பெரிய மனதுதான்.பிரபு தேவாவுக்கும் எனக்கும் மொழிப் பிரச்சனை வேறு என்பதால் அவரை சரியாக சமாதானம் செய்யமுடியாமல் போய்விட்டது.
இதுக்கடுத்து எனக்கு கிடைத்த படம், ஆபாவாணன் இயக்கிய அடிமைகள். சத்யராஜ் சார் தான் ஹீரோ. அந்தமானில் படமாக்கினார்கள். என்னகாரணத்தினாலோ படம் பாதியோடு நிற்கின்றது. இதற்கிடையில் கண்ணுபடப் போகுதய்யா மறுவாழ்வு கொடுத்தது. அதுக்கடுத்து சிம்மாசனம். பிரேம்சார் நடித்து இயக்கும் குரோதம்-2 வில் சோலோ கதாநாயகியாக நடிக்கிறேன். இப்படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும்
பிரியமானவளே படத்தில் செளமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராதிகா செளத்ரி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.முதல்ல ராதிகா மேடத்தைப் பார்க்கணும். அடுத்து ரேவதி. இவங்க ரெண்டு பேருடைய நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சீக்கீரம் சந்திக்கணும்என்றார். அதில் அவர், உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ வீடியோ
View this post on Instagram