நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமா ரசிகர்களால் கியூட்டான நடிகையாக கொண்டாடப்படுபவர். கோயம்புத்தூர் பெண்ணான இவர் 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஏமாளி என்ற படத்தில் நடித்தார், சமீபத்தில் தான் படம் வெளியாகி இருந்தது. நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்த அதுல்யா இப்போது ரசிகர்களுக்கு ஒரு ஷாக் அதுஎன்னவென்றால் நடிகை அதுல்யா முகத்தில் ஏதோ செய்துள்ளது நன்றாக தெரிகிறது. சமந்தா, ஸ்ருதிஹாசனை போல் இவரும் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா என ரசிகர்கள் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவர் சமீபத்தில் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும், அதில் ரசிகர்களும் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றி கமெண்ட் செய்துள்ளனர்.கொடுத்துள்ளார்.இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அதுல்யா ரவி, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அதுல்யா ரவி, வெர்ஜுனிட்டியை இழக்க சரியான வயது என்ன? என்று தொகுப்பாளர் கேட்டார். இதற்கு பதில் அளித்த, என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது வரை என்று கூறுவேன். என்னை என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும். நமது கலாச்சாரம் அது தானே. ஆனால் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப் இருக்கிறது. அது ஒவ்வொருவர் தனிப்பட்ட விருப்பம் நாம் எதுவும் சொல்ல முடியாது என்று அதுல்யா ரவி கூறியுள்ளார்.