விஜய்யை ஒதுக்கி வைத்து தனியாக வாழும் சங்கீதா…! விஜய், சங்கீதா விரைவில் அதிகாரபூர்வ விவாகரத்து…? முன்னணி பிரபலம் சொன்ன தகவல்…!

விஜய் தன்னுடைய ரசிகை சங்கீதாவை பெற்றோர்கள் சொன்ன காரணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்பது தற்போது அனைத்து மக்களுக்கும் த்ஜெரிந்த ஒன்று தான், ஆனால் இஇப்போது நடிகை விஜய் மனைவி விஜய் கூட இல்லாமல் தனியாக லண்டனில் தான் வாழ்ந்து வருகிறாராம்.விஜய்யின் மகன் வேட்டைக்காரன் படத்தில் தனது தந்தையுடன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார், மேலும் அவரது மகள் தெறி படத்தில் அவரது தந்தையின் மகளாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.இப்போது நடிகர் விஜயின் மகன் மற்றும் மகள் இருவருமே வெளிநாட்டில் தங்கி தான் படித்து வருகிறார்கள், முக்கியமாக விஜய் மகன் சஞ்சய் சினிமாவிற்கு தான் படிக்கிறாராம்,

இந்த செய்தி பல நாள் முன்னரே கிடைத்துள்ளது.சமீபத்தில் சினிமாவை சார்ந்த வி மர்சகர் ஒருவர் நடிகர் விஜயை பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் கூறியது, நடிகர் விஜயின் மனைவி தற்போது அவருடன் இல்லை, அவர் மகள் மற்றும் மகனோடு லண்டனில் தங்கி வருகிறார்.ஆனால் இப்போது நடிகர் விஜய் மனைவி விஜய் கூட இல்லை லண்டலில் தான் இருக்கிறார், ஆனால் இப்போது அட்லீயின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விஜய் மட்டும் தான் தனியாக வந்து கலந்து கொண்டார்.

ஆனால் விஜய் மனைவி தன் கணவர் விஜயை விட்டு சென்றதற்கு காரணம் என்னவென்று தான் தெரியவில்லை.ஆனால் அரசியல் செய்தால் தன் மனைவியை கூட சரியாக பார்க்க முடியவில்லை என்று பிரபல ஒருவர் கூறியுள்ளார்,இந்த செய்தியானது தற்சமயம் தளபதி விஜய் ரசிகர்களிடையே பல செய்திகளை ஏற்படுத்தியுள்ளது.இப்போது நடிகர் விஜய் வாழ்க்கையில் அரசியலுக்கு வரும் முன் இப்படி ஒரு தகவல் வெளியாகிறது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *