இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் திருமணத்திற்கு முன்பு பலருடன் உ.ட.லுறவு கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறது.
சட்டிஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில்தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.
அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு திருமணமானகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி, அங்கு செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபர்களுடன் உ.ட.லுறவு வைத்துக்கொள்ளலாம்.
யார் யாருடன் உ.ட.லுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது. அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் கோட்டூலுக்கு செல்லலாம்.
இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல, மகாராஸ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள் அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது. குறிப்பாக கோண்ட் இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்திருப்பது முரியா இன மக்கள் தான்.
இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சிறு வயது உடலுறவை மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்த பழக்கம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.