மார்க் ஆண்டனி படத்தின் கதாநாயகி ரிது வர்மா வாங்கிய சம்பளம்…! எவ்வளவு தெரியுமா…? அது தெறிச்ச நிங்களே ஷாக்காயிடுவிங்க…!

மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இத்திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் இரும்புத்திரை படத்திற்கு பிறகு விஷாலும், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் கம்பேக் கொடுத்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.வசூலிலும் உலகளவில் எதிர்பார்த்ததை விட பட்டையை கிளப்பி வருவதாக தெரிவிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ரித்து வர்மா நடித்திருந்தார்.இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை ரிது வர்மா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க ரித்து வர்மா ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க ரிது வர்மா ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *