மணமகளாக மாறிய நடிகை ரேஷ்மா…! நெருக்கமாக இருக்கும் நபர் யார்…? நெட்டிசன்கள் ரேஷ்மாவை கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்…!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் ரீசென்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரேஷ்மா தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் ரேஷ்மா. அவரது புஷ்பா புருஷன் காமெடி பெரிய அளவில் ஹிட் ஆனது. சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சின்னத்திரையில் நிலையில் பல தொடர்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் அவர் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். போட்டோஷூட் வைரல் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது, மாடல் ஒருவருடன் நெருக்கமாக Bridal கெட்டப்பில் ரேஷ்மா

பசுபுலேட்டியின் ரீசென்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர். ஆனால், ஒரு பிரபல magazineக்கு தான், ஒரு மாடல் உடன் ரேஷ்மா அப்படி போஸ் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.ஒரு பிரபல magazineக்கு தான், ஒரு மாடல் உடன் ரேஷ்மா அப்படி போஸ் கொடுத்து இருக்கிறார். ஆனால் நெட்டிசன்கள் ரேஷ்மாவை கமெண்டில் கலாய்த்து வருகின்றனர். கோபிக்கு துரோகம் பண்ணிடீங்களா என கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *