மதராசி படத்தின் மூலம் வேதிகாவை அறிமுகப்படுத்தினார் அர்ஜுன். அதன் பின்னர் வேதிகாவுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம்தான். இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பிஸ்கட் விளம்பரங்களில் நடித்தார்.இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகை வேதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரியளவில் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அவரை பெரியளவில் பாலோ செய்து வருகின்றனர். நடிகர் அர்ஜுன் நடித்த மதராசி படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா.
அதன் பின்னர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரை பிரபலமாக்கியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வேதிகா. அதன் பின்னர்தமிழில் காவியத்தலைவன் , பரதேசி போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பரதேசி படங்கள் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தன. இந்நிலையில் 2019 ஆண்டு தி பாடி படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடிக்கடி விதவிதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது உட்கார்ந்த வாக்கில் வளைவு நெளிவுகளைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இப்போது அவர் கடல்கரையில் வெள்ளை நிற பி கினி டிரஸ் ஆடையணிந்து கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram