பிரபல நடிகரின் மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த விஜய்…! வாரிசு படத்தில் நடித்த ஷாம் அளித்த பேட்டியால் சர்ச்சையில் சிக்கிய தளபதி விஜய்…! வைரலாகும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் என்பதை நாம் அறிவோம். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம் நடித்துள்ளார். இவர் விஜய்யின் குஷி திரைப்படத்திலும் சைடு ரோலில் நடித்திருந்தார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ நான் ஹீரோவான பின் நடிகர் விஜய்யை சந்திக்க சென்றேன். அப்போது என்னை பார்த்தவுடன், ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிற என்று கேட்டார். இந்த படத்தில் ஷாம்-க்கு ஜோடியாக சிம்ரன், ஜோதிகா இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள். முதலில் சினிமாவில் சைடு கேரக்டரில் வந்த ஷாம், அதன் பிறகு கதாநாயகனாக அறிமுகமானபோது, ‘ யாருடா நீ ஒரே சமயத்தில் சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும்

ஓட்டிகிட்டு வர்ற!’ என்று விஜய் கேட்டதாகவும் அதற்கு ஷாம், ‘எல்லாம் கடவுள் சித்தம்’ என்றும் பதில் அளித்தாராம்.   ஏற்கனவே ஷாம் உடைய சினிமா கேரியர் படுத்திருக்கும் இந்த சூழலில் இவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வாரிசு படத்தில் விஜயின் சகோதரராக ஷாம் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஷாம், ‘சிம்ரன் ஜோதிகாவை குதிரை என விஜய் சொன்னதாக சொல்லி’ சோசியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்களை சண்டை போட வைத்திருக்கிறார். இதனால் கோபப்பட்டு வார்த்தைகளை விடும் விஜய் ரசிகர்களுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடியாக மங்காத்தா படத்தில்

அஜித் கெட்ட வார்த்தை பேசும் வசனத்தை ஷேர் செய்து விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கின்றனர். அப்படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடித்திருந்தார். ந டிகர் விஜய் நடிகைகள் ஜோதிகா மற்றும் சிம்ரனை தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா முன்னணி நடிகர் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவாகரத்து பிரச்சனை வேறு சென்றுகொண்டு இருப்பதால் இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *