2012 -ம் ஆண்டு வெளியான 18 வயசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் காயத்ரி ஷங்கர்.நடிகை காயத்ரி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்கா’தி ’சூப்பர் டீலக்ஸ்’ ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கமலஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த காயத்ரி சங்கர்
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் காயத்ரி சங்கருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஹாலிவுட் நடிகை ரிஹான்னா பாணியில் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஹாலிவுட் நடிகை ரிஹான்னா போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதிகமாக காயத்ரி ஷங்கர், விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை காயத்ரி ஷங்கர் Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல அச்சு அசலாக மாறி இருக்கிறார். AI மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதோ புகைப்படம்.