கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா சோலைராஜ். இவர், நடித்த சீரியல்களான உறவுகள், சங்கமம், நீலி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, வள்ளி, நிலா ஆகிய பிரபலமாகி பெருவாரியான சீரியல் ரசிகர்களை தன் பக்கம் வளைத்துப் போட்டார்.தற்போது, நடிகை கவிதா வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அவளும் நானும்’ என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் இறங்கியுள்ளார்.
இவர் உறவுகள், சங்கமம், நீலி, வேலுநாச்சி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கவிதா சோலைராஜ் வள்ளி மற்றும் நிலா சீரியலில் நடித்து வருகிறார்.இந்நிலையில் கவிதா சோலைராஜ் சின்னத்திரை, வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் மோடதி ஹெச்சாரிகா என்கிற தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார்.இவர், சீரியல் மற்றும் பட வாய்புகள் இல்லாத காலத்தில் மோடதி ஹெச்சாரிகா ( Modati Hecharika ) என்ற
தெலுங்கு படத்தில் பலான காட்சிகளில் நடித்துள்ளார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சினிமாவில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற சூழ்நிலைகள் வருவது வாடிக்கைதான். இதையெல்லாம் இருந்து தப்பித்து தமிழ் ரசிகர்களை பிடிப்பது சற்று கடினம் தான். இந்த நிலையில் கவிதா சோலைராஜ் தற்போது சீரியலை ஆயுதமாக கையில் எடுத்து லட்சக்கணக்கான ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.