தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சரத்குமார். சிறிது காலம் சினிமாவில் விலகி அரசியலில் ஈடுபட்ட வந்த இவர்,நடிகை நமீதா ஸ்ட்ராப்லெஸ் கவுனில் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது. நடிகை நமீதா தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் நமீதா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.இதன் மூலம் பெரும் பிரபலமானார் நமீதா. கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் உள்ள நமீதா அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வரும் நமீதா, அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டைட் கவுனில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நமிதா. போர் தொழில் படம் மூலம் மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கி உள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது வருகிறது.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார்,
நமிதா உடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், நமிதா எனக்கு ஒரு நல்ல தோழி. அவருடைய திருமணத்திற்கு அதிமாக யாரையும் அழைக்கவில்லை. ராதிகாவும், நானும் அழைக்கப்பட்டோம். திருமண மேடையில் நமிதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அவர் பேசுகையில், இப்போ கனகாவுக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவருக்கு சில உணர்ச்சிப் பிரச்சனைகள். அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன் என்று சரத்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.