தமிழ் சினிமாவில் ஸ் டண்ட் மாஸ்டராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய விஜய் சேதுபதி.
குறுகிய காலத்தில் கிடுகிடுவென்று உயர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்தவர். தொடர்ந்து பல படங்களில் பல வேடங்களில் நடித்து வருகிறார்.பேட்டை படத்தில் ரஜினிக்கு வி ல்லனாக நடித்திருந்த அதைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வி-ல்லனாக மா ஸ் காட்டியுள்ளார்.
தற்போது பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக வலம்வந்துகொண்டிருக்கிறார்.ரசிகர்களும் அவரது படங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார். ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி கோடியில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சாதாரண வேலைகளை தான் செய்துள்ளார்.
நடிக்க வருவதற்கு முன்பு கொண்டாட்டத்தில் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ரூபாய் 750 சம்பளத்துக்கு வேலை செய்ததாக தெரிவித்துள்ளார். இரவு 7.30ல் இருந்து 12.30 மணி வரை வேலை செய்தேன்.
டெலிபோன் பூத்தில் கூட தான் பணிபுரிந்ததாக கூறியிருக்கிறார்.இதைத்தெரிந்துகொண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.