டூ பீஸ் நீச்சல் உடையில்…! கணவரின் கழுத்தின் மீது குத்த வைத்திருக்கும் மான் கராத்தே நடிகை…!

மான் கராத்தே என்ற திரைப்படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஸ்வதி வாரியர்.வேதம் என்ற சீரியலில் கடைசியாக இவர் அதன் பிறகு கண்ணுல காச காட்டப்பா, மான் கராத்தே, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.மாடல் அழகியான இவர் ரவிக்குமார் என்பவரை அபிலாஷ் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த.

இவர் 2016 ஆம் ஆண்டு ககண்ணுல காச காட்டப்பா திரைப்படத்தை நடித்து முடித்த கையோடு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு திரைப்படங்களில் தோன்றுவதை தவிர்த்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய கணவருடன் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்ற போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். தன்னுடைய அலகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன இதனை பார்த்த ரசிகர்கள் மான்கராத்தே திரைப்படத்தில் நடித்த நடிகை அஸ்வதியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *