கர்ப்பம் ஆவதற்கு ஐடியா கொடுத்த ரசிகர்…! அனிதா சம்பத் கொடுத்த பதிலை பாருங்க…!

கர்ப்பம் ஆவதற்கு ஐடியா கொடுத்த நேட்டிசனுக்கு நடிகை அனிதா சம்பத் பதில் கொடுத்து இருக்கிறார் . .இந்த சம்பவம் எப்படி நடந்தது..? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நடிகை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கர்ப்பம் ஆகிவிட்டேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். ஆனால், அது உண்மை கிடையாது.

என்ன காரணம் என்றால், பொழுதுபோக்கிற்காக ஃபில்டர்களுடன் விளையாடி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இணையவாசிகள். அந்த வகையில் ஒரு விளையாட்டு தான் இது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமானதற்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்களை பறக்க விட்டு வந்தனர்.இதனை எதிர்பாராத அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை இது டைம் பாஸ்க்காக விளையாடிய

ஒரு விளையாட்டு மட்டுமே என்று பதிலை கொடுத்திருந்தார். இதனை பார்த்த ரசிகர் இந்த விளையாட்டு விளையாடும் நேரத்தில் விளக்கை அணைத்துவிட்டு செய்ய வேண்டியதை செய்திருந்தால் இந்நேரம் கர்ப்பமாய் இருப்பீங்க.. ஐடியா இல்லாத பசங்க.. என்று கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.இதனை பார்த்த நடிகை அனிதா சம்பத் சிரிப்பு எமோஜிகள் சிலவற்றை சிதறவிட்டு பதில் கொடுத்து இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *