கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரோஜா…! பலரும் பார்த்திடாத வீடியோ…!

கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, வீரா, ஆயுத பூஜை, வள்ளல், கடவுள், அரசியல், என் ஆசை ராசாவே, ஊட்டி, லூட்டி உள்ளிட்ட பல்வேறு நடிகர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன் திரைப்படத்திலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஒரு கட்டத்தில், இயக்குநர் செல்வமணியை காதலித்து, இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகள் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.சினிமா நடிகையாக வலம் வந்த ரோஜா, ஒரு கட்டத்தில் ஆந்திர அரசியலில் நுழைந்தார்.

இவர் பிறந்தது ஆந்திர மாநிலம், சித்தூரில்தான்.எனவே, அங்கு ஒய்.எஸ் ஆர் காங்கிரஸில் இணைந்து, ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் தற்போது எம்எல்ஏ வாக இருக்கிறார்,அரசியலுக்கு சென்ற பிறகு, தமிழ் சினிமாவில் ரோஜாவை காண முடியவில்லை. ஆனால், தினமும் ஆந்திராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளில், ரோஜாவை காண முடிகிறது. மேலும், அவர் தமிழகத்தில் உ.ள்ள முக்கிய கோவில்களுக்கு செல்வதால், அதுபற்றிய அப்டேட்டுகளும் டிவிகளில், சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன.அரசியல் தலைவர்கள், கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து, தைரியமாக பேசிவரும் ரோஜா, தயவு தாட்சணயமின்றி யாரை வேண்டுமானாலும், விமர்சித்து விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், ஆந்திர அரசியல் தெரியாமல் பேசுவதாக, ரஜினிகாந்த் இப்போது ஹீரோ அல்ல, ஜீரோ என கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார். இது, ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015 இல் வெளியான என் வழி தனி வழி என்ற திரைப்படம் தான் இவருடைய கடைசி திரைப்படம். அதன் பிறகு அரசியலில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இளம் வயதில் படுகிளாமாறான காட்சிகள் நடித்து 80ஸ் கட்சிகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.நீச்சல் உடையில் இவர் நடித்துள்ள ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *