என்ன குமுதா இதெல்லாம்…? இணையத்தை கலக்கும் நந்திதாவின் கிளாமர் போட்டோஸ் பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள் …!

கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நந்திதா. பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலடைந்துள்ளார். மேலும் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவரது கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்ளின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குமுதாவாக நடித்திருந்த நந்திதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா

அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார் குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிகர் விஜயின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவருடைய மனைவியாக நடித்திருந்தார் சில நிமிடங்கள் தான் தோன்றக்கூடிய காட்சி என்றாலும் கூட நடிகர் விஜயின் திரைப்படம் என்பதால் ஒப்புக்கொண்டு நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை இவர் நடித்த படங்கள்

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமையவே பட வாய்ப்புகள் முற்றிலுமாக நின்று போனது.தற்பொழுது பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது தோல் நிறத்திலான டாப் அணிந்து கொண்டு பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று கொண்டு செல்ஃபிக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா, தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *