உடையை கழட்டி வீசி படுக்கையறை காட்சியில் நடித்த சுப்ரமணியபுரம் பட ஸ்வாதி…! ஷாக்கில் ரசிகர்கள்…!

சசி குமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதனை அடுத்து இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் ஸ்வாதி மந்த் ஆஃப் மது என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை சுவாதி ரெட்டி.தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கும்போதே 2018-ல் கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஸ் வாசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை சுவாதி திடீரென்று நீக்கி உள்ளார். கணவருடன் சுவாதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாகவும் இதனாலேயே திருமண புகைப்படங்களை நீக்கி உள்ளார் என்றும் வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.இரண்டு வருடத்துக்கு முன்பும் இதுபோன்ற வதந்தி பரவியது. அதனை சுவாதி மறுத்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “கல்லூரி நாட்களில் இருந்தே சுவாதி என்னுடைய சிறந்த நண்பர். இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் என வாழ்த்து தெரிவித்திருந்தார். சாய் தரண் பேச தொடங்கும்போதே அவரின் பின்னாள் வெட்கப்பட்டு ஒளிந்துகொண்ட சுவாதி பேசி முடித்தபின் திடீரென அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே கன்னத்தில் முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஸ்வாதியா இத? என்று ஷாக்காகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *