“உடலுறவின் போது இதை செய்தால்…! அது அதிகமாக வரும்…!” கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நிதி அகர்வால்…!

நடிகை நிதி அகர்வால் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.  தொலைக்காட்சி விளம்பரங்கள் மட்டும் இல்லை. இணைய பக்கங்களில் வரக்கூடிய விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வால் தனிப்பட்ட பெண்களின் தனிப்பட்ட ரகசியமான சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார். பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள அவர் ஆணுறையின் முக்கியத்துவம் மற்றும்

அதனுடைய தேவைகள் பற்றி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பெண்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய கூச்ச உணர்வு என்பது இந்த ஆணுறையை பயன்படுத்தும் பொழுது அதிகமாக கிடைக்கும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.பெண்களுக்கான தேவையும் அதுதான். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலுறவின் போது இது மிகவும் தேவையான ஒன்று சரிதானே…!

அவை இந்த ஆணுறை சிறப்பாக செய்யும் என பேசி இருக்கிறார் அவர். விளம்பர படம் என்றாலும் கூட ரகசியமான சில விஷயங்களை இப்படி பொதுவெளியில் பேசுவது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை என்று ஒரு தரப்பினர் பேசி வந்தாலும் இதெல்லாம் பொதுவெளியில் பேச வேண்டிய ஒன்றுதான் என்று நிதி அகர்வாலுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *