தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.சமூக வலைதளங்களின் வளர்ச்சி, விஸ்வரூப வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் போட்டோவை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக வாய்ப்பு தேடி அலைவார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி அதனை மிகவும் எளிதாகிவிட்டது. இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோ போட்டாலே வாய்ப்புகள் வீடு தேடி வரும் சூழல் தான் தற்போது நிலவி வருகின்றது.அப்படி சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி
தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. கோயம்புத்தூர் பெண்ணான இவர், லாக்டவுன் சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தினசரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதன்மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அந்த போட்டோஷூட் மூலம் முதலில் சீரியல் வாய்ப்பை பெற்ற தர்ஷா குப்தா, செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடித்தார்.அதன்பின்னர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் தர்ஷா குப்தா. அதன்பின்னர் ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் சன்னி லியோனுக்கு போட்டியாக கவர்ச்சியில் மிரட்டிய
அவர் தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram