நடிகை மஹிமா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மஹிமா நம்பியார் 2012-ஆம் ஆண்டு இயக்கிய ‘சாட்டை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஹிமா நம்பியார். அந்த படத்தை தொடர்ந்து மகாமுனி , குற்றம் 23, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் ராகவா நடிப்பில் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘சந்திரமுகி 2’, ‘ரத்தம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் .
இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்க வைத்துள்ளார். வைரல் வீடியோ இதற்கிடையில், இவர் நடித்து வெளியாகவுள்ள ரத்தம் படத்தில், நடன இயக்குநராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றி வருகிறார். அப்போது, ஒரு பாடலுக்கு மஹிமாவை ஆட வைத்துவிட்டு கோபத்தில் பேக் அப் எனக் கூறியுள்ளார்.
அதற்கு, மஹிமா இயக்குனர் அமுதன் இந்த படத்தில் பாடல்கள் கிடையாது எனக் கூறினார். நீங்கள் என்னுடைய நேரத்தை வீணடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என்ன பழக்கம் இது என திட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பட புரோமஷனுக்காக இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Keep aside your battle @csamudhan & @kayoas13 !!
You both owe me an apology for wasting my time in rehearsals . What is this behavior?? #Raththamfromoct6@vijayantony @fvinfiniti @nanditasweta @bKamalBohra @Dhananjayang @pradeepfab @Panbohra @editorsuresh @saregamasouth… pic.twitter.com/1nbciIJJoE— Mahima Nambiar (@Mahima_Nambiar) September 18, 2023