அப்போ அண்ணன், இனி புருஷன்…! தர்ஷனுடன் ஊர்சுற்றி வரும் லாஸ்லியா…! இதோ நெருக்கமான வீடியோவை வெளியிட்ட நடிகை …!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 -ம் மூலம் பாப்புலர் ஆனவர் லாஸ்லியா.பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக படும் தோல்வி அடைந்தது. இதையடுத்து லாஸ்லியாவிற்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து, கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்தார். இந்த 2 படங்களுமே பெரிதாக வெற்றி வாய்ப்பை தேடி தரவில்லை. எனவே தனது சமூக வலைதள பக்கங்களில் ஃபோட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அதன் மூலம் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், லாஸ்லியா தர்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, பிக் பாஸ் வீட்டுக்குள் அண்ணன் தங்கை போல் பேசிக்கொண்டிருந்தார்கள். பதிவிற்கு கேப்ஷனாக ஃபிரெண்ட்ஸ் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கான ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டார் போன்ற பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் வீட்டில் இருந்த போது தர்ஷன், லாஸ்லியா இருவரும் அண்னன் தங்கை போல பேசி வந்தார்கள். சமீபத்தில் தர்ஷனுடன் காரில் வெளிய சென்ற லாஸ்லியா வீடியோ ஒன்றை எடுத்து best friend என்று பதிவிட்டு உள்ளார். இதற்கு நெட்டிசன்கள், அப்போ அண்ணன், இப்போ நண்பன், அடுத்து கணவர் என்று லாஸ்லியாவின் பதிவுக்கு மோசமாக கமன்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *