அது என்ன தொடையா…? இல்ல பளிங்கு தூணா…? ரஞ்சிதமே ராஷ்மிகாவின் ரீசண்ட் கிளிக்ஸ்…! வியப்பில் ரசிகர்கள் …!

ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். கன்னட சினிமாவில் நடித்து வந்த ராஷ்மிகா இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துள்ளார்.ராஷ்மிகா மந்தனா: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கீதா கோவிந்தம் படம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைகொடுத்தது.பான் இந்திய நடிகை: தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் ராஷ்மிகா. இதையடுத்து, விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார்.

இந்தப் படங்கள் தமிழிலும் ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. இந்தப் படங்களின் வெற்றி இவரை இந்திய அளவில் பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது.அனிமல்: தற்போது இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது.

கன்னடத்தில் அறிமுகமான படம் கிரிக் பார்ட்டியை தயாரித்து இயக்கியவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரும் ராஷ்மிகாவும் காதலித்து பிரிந்தனர்.இதனால் கடுப்பான கன்னட சினிமா உலகினர், ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமரியாதை செய்துவருவதாக கூறி அவருக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா சமூகவலைதளங்களில் தனது சூப்பர் ஹா ட் புகைப்படங்களை இறக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகாவின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *