விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் ,மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி.ஒரு இடத்துல நாம இருக்குறது ஆபத்துன்னு தெரிஞ்சா, அந்த இடத்த விட்டு நகர்ந்து போயிடுறதுதான் நல்லது என அம்மு அபிராமி கூறினார். வளர்ந்து வரும் சினிமா நடிகைகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ள அம்மு அபிராமி, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது சினிமா பயணம், சினிமாவில் அதிகரித்து வரும் பாலியல் புகார்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து அளித்த பேட்டி வருமாறு:-சின்ன வயசுலேயே டி.வி. நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன். அப்புறம் மைமிங், தியேட்டர் பிளேன்னு நடிக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா கொஞ்சமா சினிமா ஆசை வந்துச்சு.
அப்போதான் `ராட்சசன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.`நிறங்கள் மூன்று’ படத்துல நடிச்சுருக்கேன். `ஜம்மா’ படத்துல நடிக்கிறேன். இளையராஜா சார் மியூசிக்ல படத்தோட இறுதிகட்ட பணி மும்முரமாக நடந்துட்டு இருக்கு. தமிழிலும், தெலுங்கிலும் இன்னும் சில படங்கள் நடிச்சுட்டு வரேன்.நடிகைகளுக்கு உடை மாற்ற கூட வெளி இடங்களில் வசதி செய்து கொடுக்காமல், அப்படி என்ன காரணத்திற்காக ஷூட்டிங் நடத்தி சம்பாதிக்க நினைக்கிறாங்கனே தெரியலவில்லை. படப்பிடிப்பில் பாத்ரூமில் தண்ணீர் கூட இருக்காது. அதனால் எனக்கு Infection கூட ஆகி இருக்கு. இப்படி செய்து அவர்கள் என்ன பணம் சம்பாதிக்க போகிறார்கள் என தெரியவில்லை.
இதை நான் வேதனையில் தான் சொல்கிறேன். பழையது, புதியது உள்ளிட்ட என இந்த ஹீரோயினாக இருந்தாலும் சரி யாருக்கும் இப்படி பண்ணக் கூடாது. இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது என்று சொல்லலாம்.இந்நிலையில் அம்மு அபிராமி வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.