XXXL சைசு பின்னழகை மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் ஹனி ரோஸ்…! செம்ம ஹாட் புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்…!

நடிகை ஹனி ரோஸ்இவர் தற்போது பிரபல நடிகையாக உள்ளார்.கேரளாவை சேர்ந்தவர் ஹனி ரோஸ். 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமான இவர் முதன்முதலில் பாய் பிரெண்ட் என்கிற மலையாள படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹீரோயினின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து 16 வயதில், முதல் கனவே என்கிற தமிழ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஹனி ரோஸ். இப்படத்தில் நடிகர் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்தார்.இதையடுத்து தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வந்த ஹனி ரோஸ், சிங்கம்புலி படத்துக்கு பின்னர் 8 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த ஹனி ரோஸ் கடைசியாக தமிழில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் பட்டாம்பூச்சி. இதன்பின்னர் மலையாள திரையுலகில் பிசியாகிவிட்டார்.

ஏனெனில் அங்கு புதிதாக திறக்கப்படும் பெரிய கடைகளின் திறப்பு விழாவுக்கு ஹனி ரோஸ் தான் முதலில் புக் செய்யப்படுகிறார். காரணம் சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் தான். அதில் பாலகிருஷ்ணா வுடன் சேர்ந்து நடித்திருந்தார் ஹனி ரோஸ்.1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் ஹனி ரோஸ் . அங்கு பள்ளி படிப்பை முடித்த இவர். மேலும் BA இங்கிலீஷ் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார் ஹனி ரோஸ்.ஹனி ரோஸ் தனது 15 ஆவது வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார். 2005 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்த இவர். பின்னர் 2007 ஆம் ஆண்டு முதல் கனவே என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

பின்னர் தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என்ற பல மொழிகளில் நடித்த 2010 ஆம் ஆண்டு சிங்கம் புலி திரைபடத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹனி ரோஸ்.பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஹனி ரோஸ். அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பின்னழகை பெரிதாக்க சில அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹனி ரோஸ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *