தமிழில் ஒரு சில காமெடி நடிகர்களே காலம் கடந்தும் இன்னும் மனதில் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. நாளை எத்தனை காமெடி நடிகர்கழ்க் வந்தாலும் சரி கவுண்டமணியின் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது. அதே போலத்தான் வடிவேலுவும், கவுண்டமணியின் தனியே திரையில் தோன்றினாலே சிரிப்பலை க்கு பஞ்சம் இருக்காது, அப்படி இருக்கையில் செந்திலுடன் சேர்ந்து வந்துவிட்டால் கண்டிப்பாக அங்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இன்றும் கூட பல இடங்களில் […]
Read More