எனக்கு காதல் கல்யாணம் தான்…! அது பிடித்தால் தான் பண்ணிப்பேன்…! ரம்யா பாண்டியன் பளீச்…!
தனது திருமணம் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளிப்படையாக பேசியுள்ளார். ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.குறிப்பாக ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார். …
எனக்கு காதல் கல்யாணம் தான்…! அது பிடித்தால் தான் பண்ணிப்பேன்…! ரம்யா பாண்டியன் பளீச்…! Read More