படப்பிடிப்பில் விபத்து…! காயங்களுடன் நடிகை கல்யாணி…! கவலையில் ரசிகர்கள்…!
பிரபல இயக்குநர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் ஆகிய கல்யாணி பிரியதர்ஷன்,தமிழில் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் கல்யாணி. சிம்புவின் மாநாடு படத்திலும் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் டைரக்டர் பிரியதர்ஷன்-நடிகை லிசியின் மகள் …
படப்பிடிப்பில் விபத்து…! காயங்களுடன் நடிகை கல்யாணி…! கவலையில் ரசிகர்கள்…! Read More