அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி…! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா…?
விடுதலை பட நடிகையின் தற்போது இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இவர் இந்திய திரையுலக பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்-னின் உறவினர் ஆவார். மேலும் ஜி.வி.பிரகாஷ்-யின் தங்கை ஆவார். இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களில் பாடல்கள் பாடி பிரபலமாகி திரைஉலகிற்குள் …
அடையாளமே தெரியாமல் மாறி போன விடுதலை பட நாயகி…! பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணமா…? Read More