அட! விஜய் ஆண்டனியின் மனைவி சன் டிவி தொகுப்பாளரா…? இப்படித்தான் காதல் உருவானதா…? வைரலாகும் வீடியோ…!
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமீபத்திய பேட்டியில் தனக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்ட தருணம் குறித்து பேசியுள்ளார். பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாலாஜி …
அட! விஜய் ஆண்டனியின் மனைவி சன் டிவி தொகுப்பாளரா…? இப்படித்தான் காதல் உருவானதா…? வைரலாகும் வீடியோ…! Read More