90ஸ் காலகட்டத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட திரை ஜோடி, ரஜினிகாந்த் மற்றும் நடிகை குஷ்பூவின் ஜோடி தான். அண்ணாமலை படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தது. நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடனமாடி, மாஸ் வசனங்கள் பேசி பல முறை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மேடையில் நடனம் ஆடி, மாஸ் வசனங்கள் பேசி இதுவரை பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில், கடந்த 1995ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கிய விழா ஒன்றில், நடிகை குஷ்பூவுடன் இணைந்து மேடையில் நடனம் ஆடி […]
Read More