ரொம்ப மோசமாகிட்டே போறீங்களே…? நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்…! வாய்ப்புக்காக இப்படியெல்லாமா…?

நடிகை லாஸ்லியா என்பவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதன் பிறகு பிரண்ட்ஷிப் என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்.ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.நடிகை லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார்.

ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார். லாஸ்லியா தற்போது அடுத்த ப்ராஜக்ட் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. விரையில் அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாஸ்லியாவுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி வெளிநாட்டிற்கு டூர் சென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் லேட்டஸ்டாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.நடிகை லாஸ்லியா ஃப்ளோரல் டிசைனில் மாடர்ன் உடையை அணிந்துள்ளார். உடைக்கு ஏற்றப்படி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் லாஸ்லியா பார்க்க அழகாக இருக்கிறார்.

லாஸ்லியாவின் இந்த படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு.மேலும், ரசிகர்களை கவர்ந்து வருகின்ற அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை வெளிநாட்டில் தனது நண்பர்களுடன் மிகவும் கவர்ச்சியாக எடுத்துக்கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *