என்ன மூஞ்சிய காணோம்…! குழந்தை பெற்றப்பின் அந்த இடத்தை காட்டிய நடிகை நயன்தாரா…! வாயை பிளந்த ரசிகர்கள் …!

நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜாராணி படத்தை முதன்முதலில் இயக்கினார். ஆர்யா, நயன் தாரா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர மற்ற இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி விஜய்யுடன் அவருக்கு நல்ல கெமிஸ்ட்ரியும் உருவாகிவிட்டது.சூழல் இப்படி இருக்க அட்லீ தனது ஐந்தாவது படத்தையும் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து இயக்க கமிட்டாகிவிட்டார்.

படத்துக்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன் தாரா, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. அதனை பார்க்கும்போது நிச்சயம் இந்தப் படம் பாலிவுட்டில் பந்தயம் அடிக்கும் என்றும்; ஒரு கமர்ஷியல் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை அட்லீ இதன் மூலம் பாலிவுட்டுக்கு உணர்த்தியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே 100 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அட்லீ மீது நயன்தாரா சரியான கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ஹிட்டாகும்பட்சத்தில் ஹிந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கணக்கில் இருந்தாராம் நயன்தாரா.

அட்லீ தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இந்தப் படத்தில் தனக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என நம்பினாராம். அப்படித்தான் ஷூட்டிங்கிலும் அட்லீ காட்சிகளை எடுத்தாராம். படம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் பெற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இப்படத்திற்கு முன் இன்ஸ்டாகிராம் வராத நடிகை நயன், தற்போது ஜவான் படத்திற்கு பின் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு பல ஆண்டுகளுக்கு பின் முகத்தை காட்டாமல் முன்னழகை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *