ஜிப்பை கழட்டிவிட்டு காரில் கிளாமர் போஸ்…! நடிகை ஓவியாவால் மிரண்டுபோன ரசிகர்கள்…! ஓவியாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ் …!

விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா.இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.இதில் ஒரு சில படங்கள் மட்டுமே ஓவியாவுக்கு கைகொடுத்தன. பெரிய ஹிட் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதல் சீசனில் கலந்து கொண்டார் ஓவியா. அங்கே ஓவியாவின் போல்டான பேச்சுக்களை பார்த்து கவர்ந்த ரசிகர்கள் அவருக்கு ஆர்மி ஆரம்பித்தனர்.

முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஓவியாதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா.அதன் பின்னர் மீண்டும் பலமுறை ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தாலும் இதுவரை அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. வரும் பிக்பாஸ் ஏழாவது சீசனில் சிறப்பு விருந்தினராக வருவேன் என அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் குடி போதை காரணமாக தன் வாழ்க்கை சீரழியவில்லை என்றும் நான் அளவோடு தான் குளிப்பேன் என்றும் சமீபத்திய பேட்டியில் போல்டாக பேசியிருந்த. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, சரக்கு அடித்தது பற்றியும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றியும் பகிர்ந்திருந்தார்.தற்போது கிளாமர் ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *