தமிழில் பலே வெள்ளையதேவா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி, பொது நலன் கருதி, 1945, பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை லீஷா எக்ளைர்ஸ்.கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை லீஷா எக்ளேர்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 2016 பிற்பகுதியில் ஒரே நேரத்தில் ஏழு திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு சினிமா தொடர்புகளை வைத்திருந்தார்.
பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த வில்லனாக நடித்திருந்த அவருக்கு மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் விஜய் வசந்த் நடிப்பில் வெளியான மைடியர் லிசா என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் வசந்த் ஜோடியாக நடித்திருந்தார்.இந்ததிரைப்படம் வெளியாகவே இல்லை. இதனை தொடர்ந்து நிதின் சத்யா நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமான சிரிக்க விடலாமா என்ற திரைப்படமும் அடங்கும். சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரத்தின் காதல் ஆர்வத்தை சித்தரிப்பது போல பொது நலன் கருதி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகு ஆகிய இரண்டையும்
தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.எப்பொழுதுமே தன்னுடைய தொடையழகும் முன்னழகும் எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிகிறார். பார்ப்பதற்கு வாட்டசாட்டமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இவர் பல இளசுகளின் கனவு ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியலில் முக்கிய ரோலில் இரு ஆண்டுகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது லோ நெக் ஆடையில் கவர்ச்சியாக ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram