மேலாடையில்லாமல் குளியல் புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ் பட நடிகை…! ஷாக்கான ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இறுதி சுற்று, நோடா, ஜேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.பட வாய்ப்பிற்காக நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்தி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை சஞ்சனா நடராஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை திக்குமுக்காட வைத்திருக்கிறது.இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, அதன் பிறகு இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதிலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜன், அந்தப்படத்தில் கலையரசன் உடன் நடித்த லிப்-லாக் காட்சிகளின் மூலம் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார்.இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் வெறும் சேலை மட்டும் அணிந்து கொண்டு, உள்ளே எதுவும் போடாமல் படுகவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடன் மற்றொரு மாடல் அழகியும் இணைந்து கொடுத்த கவர்ச்சி போஸ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இதன்பின் தனுஷின் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். இதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 30 வயதான நடிகை சஞ்சனாவின் முகம் சமீபத்தில் சுருங்கிய படி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினர். தற்போது, சஞ்சனா குளியளறையில் ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *